இப்படி இறங்கிட்டாரே கீர்த்தி சுரேஷ்.. சேலையில் இவ்ளோ கவர்ச்சியா
Keerthy Suresh
By Parthiban.A
கீர்த்தி சுரேஷ் என்றால் ஒருகாலத்தில் ஹோம்லியான நடிகையாக மட்டும் தான் தெரியும். ஆனால் கவர்ச்சி காட்டாமல் சினிமாவில் ஹீரோயினாக நிலைத்து நிற்க முடியாது என்பது அறிந்து அவரும் படிப்படியாக தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.
இளம் நடிகைகள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கீர்த்தியும் மாறி விட்டார்.
அவருக்கு விரைவில் திருமணம் என அடிக்கடி தகவல் பரவினாலும் அதை கீர்த்தி சுரேஷ் மறுத்து வருகிறார்.
தற்போது கீர்த்தி சேலையிலும் எல்லைமீறி கிளாமர் காட்டி வருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை நீங்களே பாருங்க.




