சாய் பல்லவிக்கு வந்த ஆப்பை தனக்கு வைத்து கொண்ட கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Sai Pallavi
By Tony Aug 14, 2023 06:25 PM GMT
Report

 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ்.

இதில் சாய் பல்லவி படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி நடித்தார்.

அந்த கதாபாத்திரம் சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரோல் ஆகி வருகிறது.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம், நல்ல வேலை தப்பித்தார் பல்லவி.