விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துவிட்டு, செல்பி புகைப்படத்தை பதிவிட்ட திருமணமாகாத நடிகை
வாரிசு
இந்தியாவின் டாப் நடிகரில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் மாபெரும் கொண்டாட்ங்களுடன் இன்று வெளியானது.
இப்படித்தின் ட்ரைலர் வெளியாகும் போது பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் வாரிசு திரைப்படம் வெளியான பிறகு குடும்பங்கள் ரசிக்கும் படி இருக்கிறது என ரசிகர்கள் அனைவரும் பாசிட்டிவ்வாக கருத்துகளை கூறி வருகின்றனர்.

பிரபல நடிகை
லோகேஷ் கனகராஜ், த்ரிஷா என பல பிரபலங்கள் வாரிசு படத்தை பார்த்துவிட்டு தங்களின் விமர்சனத்தை பகிர்ந்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், வாரிசு படத்தை பார்த்துவிட்டு, அங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம். சமீபத்தில் விஜய்யின் பார்ட்னர் என்று கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு வதந்தி செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக Kpy Bala வாங்கியுள்ள புதிய பைக்- அவரே வெளியிட்ட பைக்கின் வீடியோ