Pillow என்று நினைத்துவிட்டான் போல.. வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ

Keerthy Suresh Viral Video Actress
By Bhavya Jun 02, 2025 12:30 PM GMT
Report

 கீர்த்தி சுரேஷ் 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இவர் ஹிந்தியில் அறிமுகமான பேபி ஜான் படம் வெற்றியடையவில்லை என்றாலும், அடுத்தடுத்து கீர்த்திக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது.

Pillow என்று நினைத்துவிட்டான் போல.. வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ | Keerthy Suresh With Her Dog Video Goes Viral

தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாவில் தனது செல்ல நாய் உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவின் கீழ், "இவன் என்னை தனது Pillow, Chew toy, Bridge என நினைத்துவிட்டான் போல" என்று பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.