ஒருவேல அதுவா இருக்குமோ! அக்கடதேசத்து நடிகருடன் நெருக்கமான காட்சியில் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் ஆரம்பித்து, பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் தேசிய விருதினை பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். க்ளாமர் படுக்கையறை காட்சி போன்றவற்றைகளில் இதுவரை தென்னிந்திய சினிமாவில் நடிக்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் கொள்கையை வைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படி இருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு நடிகர் நித்தினுடன் படுக்கையறையில் மிகவும் நெருக்கமாக இதுவரை இல்லாத காட்சிகளில் நடித்துள்ளார். அப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதைபார்த்த ரசிகர்கள் சிலர் ஒருவேலை இப்படி அதுவா இருக்குமா என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷின் நெருக்கமான காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்