அந்த இடத்தில் போட்டியே போடாதீர்கள்!! ரவி மோகன் தோழி கெனிஷாவின் தத்துவம்..

Instagram Tamil Singers Kenishaa Francis Ravi Mohan
By Jai Jun 29, 2025 05:30 AM GMT
Report

கெனிஷா

நடிகர் ரவி மோகனுடன் சமீபகாலமாக இணைத்து பேசப்பட்டு வரும் பாடகி கெனிஷா, சமீபத்தில் அன்றும் இன்றும் என்ற ஆல்பம் பாடலை ரிலீஸ் செய்தார்.

ஏற்கனவே இருவருக்கும் உள்ள தொடர்பால் தான் ஆர்த்தியை ரவி பிரிந்தார் என்று கூறப்பட்டு வந்தது. இதனை அடுத்து இருவரும் ஜோடியான பல இடங்களுக்கு சென்று அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.

அந்த இடத்தில் போட்டியே போடாதீர்கள்!! ரவி மோகன் தோழி கெனிஷாவின் தத்துவம்.. | Kenishas Philosophies On Instagram Post Viral

போட்டியே போடாதீர்கள்

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவத்தை குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், யாருமே இல்லாதபோது நீங்கள் உங்களிடம் பேசுவதுதான் எல்லாமே. உங்களை ஒப்பிட முடியாத இடத்தில் நீங்கள் போட்டியே போடாதீர்கள் என்று சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதை யாருக்காக அவர் போட்டுள்ளார், யாரை குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.