பள்ளத்துல வீடு கட்டுன இப்படித்தான்! மலமலவென சரியும் கட்டிடத்தின் வீடியோ
Kerala
Keralafloods
Keralarain
By Edward
கேரளா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல வீடுகள் நாசமாகியது. பலர் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து கஷ்டப்பட்டனர்.
இந்நிலையில் கோட்டையம் பகுதியில் ஓர் வீடு சரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.