விஜய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் கேரளா ரசிகர்கள்!. என்ன காரணம் தெரியுமா?
Mohanlal
Vijay
Tamil Cinema
Lokesh Kanagaraj
Leo
By Dhiviyarajan
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் எடிட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் லியோ படத்தின் தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மீண்டும் மீண்டும் நெல்சன் உடன் வெளிநாட்டில் ஊர் சூற்றும் பிரியங்கா மோகன்..காட்டு தீ போல் பரவும் செய்தி
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் குறித்து தவறாக பேசியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த கேரளா திரையுலக ரசிகர்கள் விஜய்க்கு எதிராக #KeralaBoycottLEO என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.