ரஜினி-கமல் படமே வியாபாரம் ஆகலையா, இது என்னடா சூப்பர்ஸ்டார், உலகநாயகனுக்கு வந்த சோதனை

Kamal Haasan Rajinikanth
By Tony Apr 30, 2026 03:30 PM GMT
Report

ரஜினி-கமல்

இந்திய சினிமாவின் இமயங்கள் என்றால் ரஜினிகாந்த் , கமல்ஹாசன். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்கு திருவிழா போல் இருக்கும்.

அதிலும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்து ஒரு படம் வருகின்றது என்றால் எப்படியிருக்கும்? எதிப்பார்ப்பு விண்ணை முட்டும்.

ரஜினி-கமல் படமே வியாபாரம் ஆகலையா, இது என்னடா சூப்பர்ஸ்டார், உலகநாயகனுக்கு வந்த சோதனை | Kh Rk Movie Digital Rights

அப்படித்தான் 40 வருடங்களுக்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஓடிடி ரைட்ஸ்

இந்த படத்தின் ப்ரோமோ கட் வெளிவந்து செம ரீச் ஆனது, இந்நிலையில் சமீபத்தில் தான் ரஜினியின் ஜெய்லர் 2 ஓடிடி ரைட்ஸ் ரூ 160 கோடிக்கு விற்றது.

அதனால், ரஜினி-கமல் படத்தின் ரைட்ஸ் 200 கோடி வரை செல்லும் என தயாரிப்பு தரப்பு எதிப்பார்த்தது.

ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரூ 110 கோடிக்கு தான் வாங்கு வந்தார்களாம், இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகின்றது.