திரிஷாவுக்கு Ozempic ஊசி, குஷ்புவுக்கு Mounjaro ஊசி!! பதிலடி கொடுத்த நடிகைகள்..

Trisha Kushboo Tamil Actress
By Edward Apr 17, 2025 02:30 PM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவுக்கு தற்போது 42 வயதாகியும் நடித்து வருகிறார். டாப் நடிகையாக இன்று வரை தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிகை திரிஷா ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். 42 வயதானாலும் 20களில் இருப்பது போல் தெரிய காரணம் யோகா மற்றும் தியானம், டயர் என்று சொல்கிறார்கள். நடிக்க வந்த காலத்தில் இருந்து இன்று வரை ஸ்லிம் ப்யூட்டியாகவே இருந்து வருகிறார்.

திரிஷாவுக்கு Ozempic ஊசி, குஷ்புவுக்கு Mounjaro ஊசி!! பதிலடி கொடுத்த நடிகைகள்.. | Khushbu Sundar Faces The Same Issue As Trisha

திரிஷாவுக்கு Ozempic ஊசி

அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ திரிஷா எடையை குறைத்து எலும்பும் தோலுமாக இருப்பதால் பதறியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் Ozempic என்ற ஊசியை பயன்படுத்துகிறாரா? அதனால் தான் எடை வேகமாக குறைத்துவிட்டாரா? இல்லை சர்ச்சை நோயாளிகள் பயன்படுத்தும் ஊசியை திரிஷா பயன்படுத்துகிறாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

குஷ்புவுக்கு Mounjaro ஊசி

தற்போது நடிகை குஷ்புவையும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருப்பதை பற்றி பேசி வருகிறார்கள். மீண்டும் பழையபடி எடை கூடிவிடாமல் மெயிண்டெய்ன் செய்தும் வருகிறார்.

திரிஷாவுக்கு Ozempic ஊசி, குஷ்புவுக்கு Mounjaro ஊசி!! பதிலடி கொடுத்த நடிகைகள்.. | Khushbu Sundar Faces The Same Issue As Trisha

அப்படி இருக்கும் போது சர்ச்சை நோயாளிகள் பயன்படுத்தும் Mounjaro என்ற ஊசியை போட்டுதான் திடீர் எடையை குறைத்துவிட்டார் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகிறது. இதனை பார்த்த நடிகை குஷ்பு, தன்னை அப்படி சொன்னவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கு நடிகை திரிஷாவும், பேசுபவர்கள் பேசுங்கள், என்னைப்பற்றி எனக்கு தெரியும் என்று அமைதியாக இருக்கிறார்.