கிளாமர் உடையில் கலக்கலான போட்டோஷூட் நடத்திய நடிகை கியாரா அத்வானி..
Photoshoot
Kiara Advani
By Karthick Raja
ரசிகர்களின் மனம் கவர்ந்த பாலிவுட் கதாநாயகிகளில் ஒருவர் கியாரா அத்வானி. இவர் எம்.எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக டாக்சிக் என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் யாஷ் உடன் இணைந்து கியாரா அத்வானி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கியாரா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:








