ரூ. 18 லட்சம் வைர நெக்லஸ்!! பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த நடிகை கியா அத்வானி...

Kiara Advani Sidharth Malhotra Mukesh Dhirubhai Ambani Nita Ambani
By Edward Apr 04, 2026 10:15 AM GMT
Report

NMACC

உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 21வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, பல்வேறு துறையில் தொழில் செய்து சொத்துக்களை சேர்த்து வருகிறார். அந்தவகையில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, அம்பானி கலாச்சார மையத்தை (NMACC) நடத்தி வருகிறார்.

ரூ. 18 லட்சம் வைர நெக்லஸ்!! பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த நடிகை கியா அத்வானி... | Kiara Advani Saree Necklace Costs Nita Ambani Acc

அம்பானி கலாச்சார மையம் இந்திய கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதன் 3ஆம் ஆண்டுவிழா மும்பையில் இன்று நடைபெற்றுள்ளது. பாலிவுட் திரையுலகினர், ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கியா அத்வானி

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகை கியாரா அத்வானி இணைந்து விழாவில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ரூ. 18 லட்சம் வைர நெக்லஸ்!! பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த நடிகை கியா அத்வானி... | Kiara Advani Saree Necklace Costs Nita Ambani Acc

அதிலும் கியாரா அத்வானியின் பிங்க் நிற புடவையும் அவர் அணிந்திருந்த வைர நெக்லஸும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அவர் அணிந்து வந்த பிங்க் நிற சேலையின் விலை ரூ. 1.3 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரின் வைர நெக்லஸ் விலை ரூ.18,50,000 என்றும் கூறப்படுகிறது.

Gallery