நடிகையிடம் சில்மிஷம் செய்த திருமணமான நடிகர்? ஷாக்கான பத்திரிக்கையாளர்கள்..

Kiara Advani Indian Actress
1 வாரம் முன்
Edward

Edward

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கியாரா அத்வானி எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

சித்தார்துடன் காதல்

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் முன்னனி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சமீபத்தில் பல படங்களில் ஜோடியாக நடித்த சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வருவது அவர்களின் காதல் உறுதியானது.

இதைதொடர்ந்து சமீபத்தில் நடிகர் வருன் தவானுடன் Jugjugg Jeeyo என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் கியாராவும் வருணும் இணைந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

சில்மிஷம் செய்த வருண்

அப்போது வருண் கியாராவின் இடுப்பை பிடித்து கீழா தள்ள முயற்சி செய்து பிடித்துள்ளார். இந்த சில்மிஷத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் கத்தி ஆராவாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணமான நடிகர் ஏற்கனவே வேறொரு நடிகரை காதலிக்கும் போது இதை அந்த நடிகர் பார்த்தால் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.