41 வயதில் எல்லைமீறும் விக்ரம் பட நடிகை.. கண்கூசும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட கிரண்..

Vikram Kiran Rathod
By Edward Sep 14, 2022 08:54 AM GMT
Report

நடிகர் சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தில் வட இந்திய பெண்ணாக நடித்து இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார்.

41 வயதில் எல்லைமீறும் விக்ரம் பட நடிகை.. கண்கூசும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட கிரண்.. | Kiran Rathod Latest Glamour Photos Viral

கிளாமர் குயின்

அதன்பின் வில்லன், அன்பே சிவம், வின்னர், நியூ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இது காதல் வரும் பருவம் என்ற படத்தில் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். இதன்பின் உடல் எடையை கூட்டியதால் வாய்ப்புகளை இழந்து வந்தார். குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்த கிரண் ஆம்பள, முத்தின கத்திரிக்காய் படங்களில் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது தமிழில் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வருகிறார்.

41 வயதில் எல்லைமீறும் விக்ரம் பட நடிகை.. கண்கூசும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட கிரண்.. | Kiran Rathod Latest Glamour Photos Viral

புகைப்படத்தால் வருமானம்

இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த கிரண் தனியா வெப் சைட் ஆரம்பித்து அதன்மூலம் வீடியோ, ஆடியோ கால் பேசி காசு சம்பாதித்து வருகிறார். பணத்திற்காக இணையத்தில் அரையும் குறையுமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். சமீபத்தில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.