20 கிலோ குறைஞ்சதை இப்படியா காட்டுவது.. 41 வயதில் இப்படியொரு போஸ் கொடுத்த விக்ரம்பட நடிகை..

Kiran Rathod Indian Actress
By Edward Sep 18, 2022 04:40 AM GMT
Edward

Edward

Report

சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படம் ஜெமினி. இப்படத்தில் வட இந்திய நடிகையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கிரண் ரத்தோட்.

வாய்ப்பில்லாமல் கிளாமர் ரூட்

சேட்டுப்பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த கிரண், இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இதன்பின் தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது.

இதனால் விட்டிலேயே தான் எப்படி இருப்பதை அப்படியே இணையத்தில் புகைப்படம் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார்.

20 கிலோ குறைஞ்சதை இப்படியா காட்டுவது.. 41 வயதில் இப்படியொரு போஸ் கொடுத்த விக்ரம்பட நடிகை.. | Kiran Rathod Weight Loss Afer 7 Month Photos Viral

இதைவிட தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார்.

20 கிலோ குறைப்பு

அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார்.

அதேபோல் இணையத்தில் படுகேவலமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் கிரண், தற்போது 82 கிலோவில் இருந்து 62 கிலோவாக குறைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

அதை அறிவிப்பதற்காக உள்ளாடைகள் மட்டுமே அணிந்து படுகேவலாமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.