KKR - GT மேட்ச் இருக்கட்டும்!! ஷாருக்கான் அணியும் வாட்ச் ரகசியம் தெரியுமா?

Gujarat Titans Kolkata Knight Riders Shah Rukh Khan Smart Watch IPL 2026
By Jai Apr 18, 2026 05:30 AM GMT
Report

ஷாருக்கான்

ஐபிஎல் 2026 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றிரவு 25வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மோதிய இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய குஜராத் அணி வெற்றிப்பெற்றது.

KKR - GT மேட்ச் இருக்கட்டும்!! ஷாருக்கான் அணியும் வாட்ச் ரகசியம் தெரியுமா? | Kkr Gt Shah Rukh Khans Luxury Watches And Fashion

போட்டியின்போது முக்கியமான தருணங்களில் கேமராக்கள் உரிமையாளர்களை நோக்கி திரும்பும். அப்படி நேற்றைய ஆட்டத்தின்போது ஷாருக்கான் மீது கேமராக்கள் திரும்பியது. அப்போது அவர் அணியும் ஆடம்பர வாட்ச் மற்றும் ஆக்சஸரீஸ்கள் என்ன பிராண்ட், அதன் விலை என்ன என்பதை பலரு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷாருக்கான் விலையுயர்ந்த வாட்ச் வகைகளை அணிவது வழக்கம். அந்தவகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்களை அணிந்து வந்துள்ளார் ஷாருக்கான்.

வாட்ச் 

ஏலத் தரவுகள் மற்றும் ஷாரூம் விலைகளின்படி இந்த வகை வாட்ச்கள் அவற்றின் அபூர்வத்தன்மை, படிவமைப்பை பொறுத்து சுமார் ரூ 25 லட்சம் முதல் ரூ. 3 கோடிக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

KKR - GT மேட்ச் இருக்கட்டும்!! ஷாருக்கான் அணியும் வாட்ச் ரகசியம் தெரியுமா? | Kkr Gt Shah Rukh Khans Luxury Watches And Fashion

பாடெக் பிலிப் (Patek Philippe) ரூ 25,00,000 – ரூ. 2, 50,00,000 மதிப்புள்ள சிக்கலான வடிவமைப்பு, விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆனது. ரிச்சர்ட் மில் (Richard Mille) ரூ. 1,00,00,000 – ரூ. 3,00,00,000+ மதிப்புள்ள ஸ்கெலட்டன் டயல்கள், லிமிடெட் எடிஷன் உடையது. கார்டியர் (Cartier) ரூ. 5,00,000 – ரூ. 40,00,000 மதிப்புடைய ஐகானிக் வடிவங்கள், ரத்தினங்கள் பதிக்கப்பட்டவை.