நயன்தாராவா? சமந்தாவா? திரிஷாவா? அந்த விஷயத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா...

Nayanthara Samantha Trisha Rashmika Mandanna Tamil Actress
By Edward Oct 14, 2023 12:30 PM GMT
Report

சினிமா ஆசையால் சில நடிகைகள் படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் சிலர் படிப்பை முடித்து நடிப்பு போகத்தால் டாப் நடிகையாகிவிடுகிறார்கள். அப்படி தென்னிந்திய நடிகைகள் எந்தந்த படிப்பை முடித்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

நயன்தாராவா? சமந்தாவா? திரிஷாவா? அந்த விஷயத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா... | Kollywood Actress Educational Qualification

  • நடிகை சமந்தா - இளங்கலை பட்டப்படி, ஸ்டெல்லா மேரிஸ்.
  • நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - பி.காம், எத்திராஜ் கல்லூரி.
  • நடிகை நித்யா மேனன் - ஜெர்னலிசம், பெங்களூர் கல்லூரி.
  • நடிகை ராஷ்மிகா - சைக்காலஜி, ஜெர்னலிசம், இங்கிலிஷ் லிட்ரேச்சர், பெங்களூர் கல்லூரி.
  • நடிகை நயன் தாரா - இங்கிலிஷ் லிட்ரேச்சர்.
  • நடிகை திரிஷாவ் - பிபிஏ பட்டம், மாடல், எத்திராஜ் கல்லூரி.
  • நடிகை சாய் பல்லவி - மருத்துவ படிப்பு, மருத்துவர்.