என் படமும் ஓடனும், சிவகார்த்திகேயனை மிஞ்சியே ஆகனும், புலம்பிய நடிகர்

By Tony Oct 21, 2021 04:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது சாதரணம் தான்.

ஆனால், ஒரு சில நடிகர்கள் நேரடியாவே படங்களில் வசனம் வைத்து போட்டி போடுவார்கள். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் வளர்ச்சியை கண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரேக் கிடைத்த ஒரு நடிகர் கோபமாகியுள்ளார்.

இப்ப வந்த பைய நம்மை மிஞ்சுகிறானே என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயனை விட தன் படம் பெரியளவில் ஹிட் அடிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி சுழன்று வருகின்றாராம்.