விவாகரத்து ஆன பிரபல நடிகை தற்போது முன்னணி தயாரிப்பாளருடன் குடும்பம் நடத்துகிறாரா
Tamil Cinema
By Tony
தமிழ் சினிமா பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு சர்ச்சை தலை விரித்து ஆடுகின்றது.
சமீபத்தில் பிரிந்த முன்னணி காதல் ஜோடி ஒன்று அனைவரும் அறிந்ததே.
விவாகரத்துக்கு பின்பு அந்த நடிகை ஒரு பாடலுக்கு எல்லாம் ஆடி நிறைய சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டார்.
அவரின் நடவடிக்கையே தற்போது வேறலெவல் தான், குறிப்பாக பிரிந்த தன் கணவரை வெறுப்பேற்றுவது போலவே தான் நடந்துக்கொள்கிறார்.
அதோடு ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஒருவருடன் இவர் குடும்பம் நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.