குழந்தையே பிறக்காது என சாபம்! மனைவி பேச்சால் கண்ணீர் விட்ட KPYநவீன்
பிரபல தொலைககாட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பராப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினையும் சின்னத்திரையில் பிரபலமாகியும் வருகிறார்கள்.
அப்படி பிரபலமானவர் தான் கேபிஒய் நவீன். மிமிக்ரி பல நட்சத்திரங்களைப்போல் மிமிக்ரி செய்யும் நவீன் முதன்முதலில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் பேசியவர். தற்போது பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அதே தொலைக்காட்சியில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் விருது விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது நவீனின் மனைவி மேடையில் பேசும் போது, திருமணத்திற்கு பிறகு எல்லோரும் செய்யும் கமெண்ட் பண்றாது என்னன, உனக்கெல்லாம் குழந்தை பிறக்காது,
பிரிஞ்சிடுவீங்க என்று கூறினார்கள். எல்லோரும் நன்றி ஆனால் தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி மேடையையே கண்ணீர் விட வைத்துள்ளார்.