கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை க்ரித்தி ஷெட்டி.. இணையத்தில் படுவைரல்

Photoshoot Krithi Shetty Actress
By Kathick Apr 07, 2026 03:30 AM GMT
Report

தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் க்ரித்தி ஷெட்டி. இவர் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி Lik திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கலக்கலான வகையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் க்ரித்தி பதிவிட்டுள்ளார். க்ரித்தி ஷெட்டி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க:


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery