சீமான் சார் என்னை வற்புறுத்துவாரு - க்ரித்தி ஷெட்டி

Seeman Krithi Shetty
By Kathick Apr 06, 2026 07:30 AM GMT
Report

க்ரித்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ் சினிமாவிலும் தற்போது தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். இதில் இவர் நடிப்பில் இந்த வாரம் Lik படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, ப்ரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் ப்ரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடித்துள்ளார்.

சீமான் சார் என்னை வற்புறுத்துவாரு - க்ரித்தி ஷெட்டி | Krithi Shetty Talk About Seeman

க்ரித்தி சமீபத்தில் ஒரு பேட்டியில், சீமான் சார் எப்போதும் தமிழில் தான் பேச சொல்வார், அதுவும் சுத்த தமிழில், எனக்கே ஆச்சரியமாக இருக்கும், செல்பி, மொபைல் போன்ற சிறு சிறு வார்த்தையை கூட தமிழில் பேச சொல்ல வற்புறுத்துவார்.

எப்படி இந்த வார்த்தையெல்லாம் இவர் தமிழில் சொல்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருக்கும் என க்ரித்தி கூறியுள்ளார்.

சீமான் சார் என்னை வற்புறுத்துவாரு - க்ரித்தி ஷெட்டி | Krithi Shetty Talk About Seeman