அண்ணாத்த பிளாப்பா இருக்கலாம்! மீம்ஸ்லாம் பாக்காத குஷ்பு..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படத்தின் விமர்சனம் குறித்தும் ரஜினி குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அண்ணாத்த படம் சீரியல் என மீம்ஸ் கிரியேட்டர்களின் புகைப்படங்களை பார்த்தீங்களா என்று கேட்டதற்கு, நான் மீம்ஸ் பார்க்கிறது கிடையாது. அப்படியே கருத்து இருந்தாலும் ரிசல் உங்கள் முன்னால் இருக்கிறது. டாப் ஒன் பிக்கெஸ்ட் ஹிட்.
போன் எல்லோர் கையிலும் இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் கருத்து கூறலாம். அப்படி இருக்கிறவர்கள் சூப்பர் ஹிட் படம் எடுத்து கொடுங்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
#கேள்வி : அண்ணாத்த படம் சீரியல் மாதிரி இருக்குன்னு Memes போடுறாங்களே அதை பார்ப்பீங்களா?#குஷ்பு : "அண்ணாத்த" மிகப்பெரிய வெற்றிப்படம்னு எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான்...இவங்க போடுற Memes நா ஒரு பொருட்டாவே எடுத்துகிறதுல
— Satheesh (@Satheesh_2017) December 7, 2021
???? pic.twitter.com/jxh7aJAoNW