நிவாரணமா? படமா? இங்க வந்து கேளுங்க! மக்களை மிரட்டிய குஷ்புவின் வீடியோ..

bjp kushboo chennaifloods
By Jai Nov 18, 2021 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அரசியலிலும் ஈடுபாடு கொண்டு இணையம் பக்கம் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பூ சமீபத்தில் மழைபெய்த போது டிவிட்டரில் மட்டும் கருத்துக்களை கூறி வந்தார்.

இதற்கு பலர் கலத்தில் எங்கே உங்க தொகுதியில் காணோமே என்று கிண்டலடித்து வந்தனர். தற்போது குஷ்பு அவரின் தொகுதிகளுக்கு சென்று நிவாரணம் என்ற பெயரில் பிரட் மற்றும் பால் கொடுத்துள்ளார்.

இதற்கு அங்குள்ள மக்கள் இதைவிட இன்னும் கொடுத்திருக்கலாம் என்று பத்திரிக்கையாளரின் கேள்விகளுக்கு சாமாளித்து பதிலளித்ததை பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.