குஷ்பூவை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.. காரணமே அவரது முகம் தான்
Kushboo
By Kathick
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மூத்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. இவர் சின்னத்தம்பி, வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜ் என பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையானார்.
சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்தார் குஷ்பூ. அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, தற்போது தனது முகத்தின் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை குஷ்பூவை கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

#NewProfilePic #thinkingmind ?? pic.twitter.com/rvpt3eVib9
— KhushbuSundar (@khushsundar) May 25, 2022