எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்! நடிகை குஷ்புவா இது..
kushboo
annaatthe
tamilactress
kushbhu
By Edward
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் தற்போதும் சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார்கள் அந்தவரிசையில் இருப்பவர் நடிகை குஷ்பு.
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த குஷ்பு 51 வயதில் சீரியல், அரசியல் என ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடித்திருந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து படுஸ்லிம்மாக காணப்படுகிறார். அவர் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது கிண்டலடித்து வருகிறார்கள்.
