இயக்குனர் சுந்தர் சி - குஷ்பூ மகள் அவந்திகாவா இது!! உச்சக்கட்ட கிளாமரில் அம்மவுக்கே டஃப் கொடுக்குறாங்களே..

Sundar C Kushboo
By Edward Apr 25, 2023 08:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ தற்போது அரசியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்களை பெற்று வளர்த்து வருகிறார்கள்.

இயக்குனர் சுந்தர் சி - குஷ்பூ மகள் அவந்திகாவா இது!! உச்சக்கட்ட கிளாமரில் அம்மவுக்கே டஃப் கொடுக்குறாங்களே.. | Kushboo Sundar C Daughter Avantika Latest Photos

மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில்ஆரம்பத்தில் உடலை வைத்து இரு மகள்களையும் கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள்.

அதற்கு பதிலடி கொடுத்து இருவரும் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர்.

அதில் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அம்மாவையே கிளாமரில் மிஞ்சும் அளவிற்கு அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery