710 மில்லியன் டாலர் சொத்து!! 27 வயதில் கோடிஸ்வரியாக மின்னும் கைலி ஜென்னர்..

United States of America Instagram Actress Net worth
By Edward Feb 18, 2025 06:38 AM GMT
Report

கைலி ஜென்னர்

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் மத்தியில் 40 கோடி ஃபாலோவர்ஸ்களை வைத்துக்கொண்டும் சமுக ஆர்வலராகவும், மீடியா பிரபலமாகவும், திகழ்ந்து வருபவர் தான், கைலி ஜென்னர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 394 மில்லியன் ரசிகர்கள் கைலி ஜென்னரை ஃபாலோ செய்கிறார்கள். அமெரிக்கவின் பிரபல டிவி நடிகையும் சர்வதேச மாடல் அழகியுமான கைலி ஜென்னர் தொழிலதிபதியாகவும் திகழ்ந்து வருகிறார்.

710 மில்லியன் டாலர் சொத்து!! 27 வயதில் கோடிஸ்வரியாக மின்னும் கைலி ஜென்னர்.. | Kylie Jenner S Net Worth In 2025

21 வயதிலேயே மில்லியனரான கைலி ஜென்னர், விளம்பரங்கள் செய்து அதில் மூலமும் பல கோடி சம்பாதிக்கிறார்.

கடந்த 2024ன் படி Forbes ஊடகம் அளித்த பட்டியலின் அறிக்கையின்படி, 27 வயதான கைலி ஜென்னரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 710 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Gallery