அச்சு அசல் மறைந்த நடிகை செளந்தர்யாவை உரித்து வைத்திருக்கும் பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள்

Soundarya Indian Actress
By Edward Jan 29, 2023 07:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை செளந்தர்யா.

இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த செளந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணுடன் எலிகாப்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அச்சு அசல் மறைந்த நடிகை செளந்தர்யாவை உரித்து வைத்திருக்கும் பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள் | Lady Look Like Died Actress Soundarya Face Video

31 வயதே ஆன நிலையில் நடிகை செளந்தர்யாவின் மரணம் இந்திய சினிமாவையே அதிரவைத்தது.

இந்நிலையில் அச்சு அசல் நடிகை செளந்தர்யாவை போல் இருக்கும் சித்ரா என்ற பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

பார்க்க அப்படியே உரித்து வைத்த செளந்தர்யாவை போல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி நடிக்க ஆரம்பிக்கலாமே என்ற கருத்தினை கூறி வருகிறார்கள்.