நான் கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா நடிகை மஞ்சு லட்சுமி.. என்ன சொல்றாங்க
Tamil Cinema
Divorce
By Yathrika
மஞ்சு லட்சுமி
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகள் என்ற அடையாளத்தோடு நாயகியாக களமிறங்கியவர் மஞ்சு லட்சுமி.
நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், எழுத்தாளர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் தலை காட்டியுள்ளார்.
இவர் ஆங்கிலத்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பேசக்கூடிய ஒரு நடிகை.
சமீபத்தில் இவர் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்கிறார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து மஞ்சு, எனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார், நான் இங்கே எனது வேலைகளை கவனிக்கிறேன்.
ஆனால் நாங்கள் மிகவும் நெருக்கமாக தான் உள்ளோம், எங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறோம்.
மற்றவர்கள் சொல்வதை நினைத்து கவலைப்பட போவதில்லை என கூறியுள்ளார்.