என் முகத்தில் ஒருமுறை அதை பண்ண விருப்பமா!! ரசிகரால் கோபப்பட்ட நடிகை லட்சுமி மேனன்..

Lakshmi Menon Gossip Today Tamil Actress Chandramukhi 2
By Edward Oct 30, 2023 07:15 AM GMT
Report

மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தினை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

என் முகத்தில் ஒருமுறை அதை பண்ண விருப்பமா!! ரசிகரால் கோபப்பட்ட நடிகை லட்சுமி மேனன்.. | Lakshmi Menon Reply On Kicking Comment Fans

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வந்த லட்சுமி மேனன், ரெக்க படத்திற்கு பின் ஆள் அடையாளமே தெரியாமல் போனார்.

படிப்பை தொடர ஆரம்பித்து பின் புலிகுத்தி பாண்டியன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

8 ஆண்டுகள் ரச்சிதா கொடுத்த வலி!! பிக்பாஸ் மேடையில் கணவர் தினேஷ் கூறியது இதான்..

8 ஆண்டுகள் ரச்சிதா கொடுத்த வலி!! பிக்பாஸ் மேடையில் கணவர் தினேஷ் கூறியது இதான்..

சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒரு நபர், ஒரு முறை என் முகத்தை உதைக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு லட்சுமி மேனன், முகத்தை சுளித்தவாறு கெட்டவார்த்தையில் திட்டி போர் அடிக்கும் அதே கேள்வி என்று கூறியிருக்கிறார்.

Gallery