விஷாலோட உதடு அப்படி இருக்கும்!.. வெளிப்படையாக பேசிய லட்சுமி மேனன்
Vishal
Lakshmi Menon
Indian Actress
Tamil Actress
Mark Antony
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பாப்புலர் நடிகையாக மாறியவர் லட்சுமி மேனன். இவர் சசி குமார் நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்துபல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகையாக மாறினார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லட்சமி மேனனிடம் தொகுப்பாளர், எதோ ரொம்ப ஸ்பைசி சில்லியா அல்லது விஷாலோட லிப்ஸ் என்று வேடிக்கையாக கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன், சில்லி தான் ரொம்ப ஸ்பைசி, இதுவே ஸ்வீட் என்று கேள்வி கேட்டு இருந்தால் விஷால் லிப்ஸ் என்ற பதிலை சொல்லி இருப்பேன் என்று கூறியுள்ளார்.