போதையில் இருக்கும் லக்ஷ்மி மேனன்? கண்ணுக்கு என்ன ஆச்சு.. வைரல் வீடியோ

Lakshmi Menon
By Parthiban.A Feb 23, 2022 03:10 PM GMT
Report
890 Shares

நடிகை லக்ஷ்மி மேனன் தமிழில் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, கும்கி என பல படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்கை படத்தில் நடித்திருந்தார். அதோடு நடிப்பில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது தான் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

லக்ஷ்மி மேனன் தான் டான்ஸ் ஆடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதற்கு பாசிட்டிவ் நெகடிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வருகின்றன.

இந்நிலையில் லக்ஷ்மி மேனன் கண் முழுக்க அதிகம் சிவந்து இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் போதையில் இருப்பது போலவே ரீல்ஸ் வீடியோவில் பேசி இருக்கிறார்.

அவர் நிஜத்திலேயே போதையில் இருக்கிறாரா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.