மது போதைக்கு அடிமையாகிய சூப்பர் ஸ்டார் ரஜினி!! ஒழுக்கமாக மாற்றிய மனைவி லதா..

Rajinikanth Latha
By Edward Jan 27, 2023 01:00 AM GMT
Report

இந்திய சினிமாவில் தன்னுடைய தனுத்துவமான ஸ்டைலிஸ் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு 70 வயதை தொட்டும் அதே ஸ்டைல் மாறாமல் ஜொலித்து ஜெயிலர் படத்தில் நடித்தும் வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதாவை திருமணம் செய்தது குறித்து சமீபத்தில் நெகிழ்ச்சியான கருத்தினை கூறியுள்ளார்.

பேருந்து நடத்துனராக பணியாற்றிய போது எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்ற கணக்கே இல்லை. சிகரெட் மற்றும் மது, அசைவ உணவு பழக்கம் கொண்ட என்னை அன்பால் திருத்தி ஒழுக்கமானவனாக மாற்றியது லதா என்று கூறியுள்ளார்.

சாருகேசி நாடகத்தை திரைப்படமாக துவங்கிய நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் இந்த விசயத்தினை பகிர்ந்துள்ளார்.