மாமியாரால் தனுஷிற்கு இப்படியொரு சிக்கலா? ரஜினிகாந்துக்கு தெரிஞ்சா?
முன்னணி தமிழ் நடிகராக இருப்பவர் தனுஷ். சமீபத்தில் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பரஸ்பரமாக பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். அந்தநாள் முதல் அவர்களின் விவாகரத்து என்ன காரணம் என்ன நடந்தது என பல செய்திகள் வைரலானது.
இதற்கிடையில் இருவரிடமும் குடும்பத்தினர் உட்பட ரஜினி, லதா இருவரும் பேசி தீர்க்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எதற்கு அடிப்பணியாத தனுஷிற்கு ஒரு சிக்கலை அவரது மாமியார் லதா ரஜினிகாந்த் செய்துள்ளாராம்.
தனக்கு தெரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தனுஷ் படத்தினை எடுக்கக்கூடாது என்றும் தனுஷ் படத்தினை தயாரிக்க கடன் கொடுக்கக்கூடாது என பைனான்ஸியர்களுக்கும் தெரிவித்துள்ளாராம்.
தற்போது தான் விவாகரத்து பிரச்சனையை தலையில் போடாமல் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தனுஷ். தற்போது இந்த பிரச்சனையும் வந்தால் அவருக்கு மிகப்பெரிய சோதனையாக சினிமாவில் அமையவாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா பொய்யா என்ற செய்தி தெரியவில்லை.