லெஜண்ட் சரவணனின் லீடர் பட நடிகை பாயல் ராஜ்புட்டின் புகைப்படங்கள்..

Saravanan Arul Tamil Actress Actress Leader
By Edward Apr 03, 2026 02:15 PM GMT
Report

பாயல் ராஜ்புட்

பஞ்சாபி, இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாயல் ராஜ்புட், 2017ல் வெளியான Channa Mereya என்ற பஞ்சாபி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பாயல், தமிழில் வினய் ராய் நடிப்பில் வெளியான இருவர் உலகம் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

லெஜண்ட் சரவணனின் லீடர் பட நடிகை பாயல் ராஜ்புட்டின் புகைப்படங்கள்.. | Leader Movie Actress Payal Rajput Photoshoot Post

அதன்பின், பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வெளியான லீடர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாயல் ராஜ்புட் ரசிகர்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்று வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாயல், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery