விஜய்க்கே விபூதி அடித்த அனிரூத்!! கைப்புள்ளை வடிவேலு bgm-ஐ அப்படியே காப்பி அடிச்சிட்டரே..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் 30 ஆம் தேதி நடக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சி நடத்தவில்லை என்று படக்குழுவினர் கூறியிருந்தனர். அதற்கு பதிலாகி லியோ படத்தின் இரண்டாம் பாடல் வெளியிட திட்டமிட்டனர்.
அதற்கான பிரமோ வீடியோவும் 28 ஆம் தேதி காலை 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். அனிருத் சமீபத்தில் காப்பி பாடல்களை கொடுக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
அந்தவகையில் லியோ படத்தில் Badass பாடலின் பிரமோ வெளியாகியது.
அதில் இடம்பெற்றுள்ள பிஜிஎம் வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள அடிவாங்கும் பிஜிஎம்-ஐ அப்படியே காப்பி அடித்திருக்கிறார் அனிரூத் என்று சிலர் கலாய்த்து வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
அனிருத் அண்ணே நீ கிங் னே கைப்பிள்ளை bgm ah எடுத்து கைப்பிள்ளை க்கே போட்ட பாரு ??#JailerHistoricBO#JailerHistoricSuccess #superstarrajinikanth#Thalaivar pic.twitter.com/aP06ImLPbK
— Mani (@Mani74261081) September 27, 2023