ஒரே அடியாக படுத்த லியோ..பெரும் வசூல் வீழ்ச்சி..போச்சா

Vijay Lokesh Kanagaraj Leo
By Tony Oct 25, 2023 02:30 AM GMT
Report

 லியோ தளபதி விஜய் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் முதல் 4 நாள் இப்படம் ரூ 360 கோடி வசூல் செய்து வருகிறது. 5 நாள் முடிவில் இப்படம் ரூ 400 கோடி வசூலை தொட்டது.

ஒரே அடியாக படுத்த லியோ..பெரும் வசூல் வீழ்ச்சி..போச்சா | Leo Box Office

ஆனால், நேற்று இப்படம் ஆந்திரா, கர்நாடகா, வெளிநாடுகளில் பெரும் வசூல் வீழ்ச்சி அடைந்தது.

அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் படு மோசமன வசூல் வர, கண்டிப்பாக படக்குழு எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என கூறப்படுகிறது.