அஜித்தின் மொத்த வசூலையும் முன் பதிவிலே காலி செய்யும் விஜய்

Vijay Leo
By Tony Oct 01, 2023 02:32 AM GMT
Report

 அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை கால காலமாக நடந்து தான் வருகிறது.

அந்த வகையில் வாரிசு, துணிவு போட்டி தற்போது தான் முடிந்தது.

இந்நிலையில் விஜய்யின் லியோ படத்தின் முன்பதிவு அமெரிக்கா, யுகே, ஜெர்மன் போன்ற நாடுகளில் தொடங்கியுள்ளது.

இதில் யுகே, ஜெர்மனில் அஜித் படத்தின் அதிக வசூலை லியோ முன் பதிவிலே முந்தி சாதனை படைத்துள்ளது.