ரஜினி மார்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய லியோ விஜய், கதறும் ரஜினி ரசிகர்கள்
Vijay
Lokesh Kanagaraj
Leo
By Tony
தளபதி விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் படம் லியோ. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், தற்போது விஷயமே நம்பர் 1 விஜய்யா, ரஜினியா என்பது தான்.
ஏற்கனவே ரஜினி நான் தான் நம்பர் 1 என ஜெய்லர் படம் மூலம் நிரூபித்து விட்டார், எங்கு திரும்பினாலும் ரஜினி பாக்ஸ் ஆபிஸ் சாதனை தான்.
விஜய் சும்மா இருப்பாரா தன் கடைசி ஆயுதமான லியோவை களம் இறக்கியுள்ளார்.
இந்த படம் முன்பதிவிலேயே உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூலை கடந்து பிரமாண்ட சாதனை செய்ததோடு, ரஜினியின் ஜெய்லர் சாதனையை முன்பதிவிலேயே பல இடங்களில் முறியடித்துள்ளது.
இதை கண்ட ரஜினி ரசிகர்கள் கதறி வருகின்றனர்.