தொடையழகி ரம்பாவை மிஞ்சிம் லியோ விஜய்யின் தங்கை எலிசா!! நடிகை மடோனாவின் வீடியோ..
மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன், தற்போது கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தொடையழகை காட்டி படுமோசமாக போஸ் கொடுத்து ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு மாறியதை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.