லியோ விஜய் தங்கச்சி எலிசாவா இது!! முரட்டு கிளாமருக்கு தயாரான நடிகை மடோனா..
Madonna Sebastian
Tamil Actress
Leo
By Edward
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வந்த மடோனா நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் அவருக்கு தங்கையாக எலிசா தாஸ் ரோலில் நடித்தார்.
2 ஆண்டுகளாக அப்படத்தில் நடிக்கவுள்ளதை ரகசியமாக வைத்த எலிசா அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக போட்டோஷூட் எடுத்து வந்த மடோனா தற்போது கவர்ச்சி ரூட்டு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, மாடர்ன் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
You May Like This Video