ரெண்டு வருஷமா மூடி மறைத்த ரகசியம்!! விஜய்யின் ரீல் தங்கை நடிகை மடோனா ஓப்பன்..
Vijay
Madonna Sebastian
Lokesh Kanagaraj
Leo
By Edward
பிரேமம் படத்தில் நடித்து அதில் கிடைத்த நல்ல வரவேற்பு மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
சமீபத்தில் நடிகை மடோனா, விஜய்யின் தங்கையாக எரிக்கா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியொன்றில், லியோ படத்தில் நான் நடித்தது என் அம்மாவை தவிர யாருக்கும் தெரியாது என்றும் கடைசி வரை அந்த கதாபாத்திரத்தை யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
படத்திற்காக இரு ஆண்டுகள் அன்பறிவு மாஸ்டர்
எனக்கு சண்டை பயற்சி அளித்ததாகவும்
கூறியிருக்கிறார். இப்படி விஜய்யி லியோ
படத்திற்காக ரெண்டு ஆண்டுகள் சீக்ரெட்டாக
வைத்திருப்பதை பலர் பாராட்டி வருகிறார்கள்.