லியோ படக்குழு தலையில் விழுந்த இடி..அதுக்குள்ள இப்படியா
Vijay
Leo
By Tony
தளபதி விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக திரைக்கு வந்த படம் லியோ. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அப்படியிருந்தும் வசூல் ரீதியக இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 550 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படம் இன்னும் 50 கோடிகள் வரை வசூல் செய்யும் என காத்திருந்த நிலையில் தற்போது மிகப்பெரும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
லியோ படத்தின் ஒரிஜினல் ப்ரிண்ட் தற்போது இணையத்தில் லீக் ஆக, இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.