லியோ படம் 19-ம் தேதி வெளியாக தடை!..உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Oct 17, 2023 04:30 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு திரையிடப்படும் என்று தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.

லியோ படம் 19-ம் தேதி வெளியாக தடை!..உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள் | Leo Movie Is Not Releasing In Telugu

பரபரப்பை கிளப்பும் சிவகார்த்திகேயன் - இமான் சண்டை!. முதல் மனைவி கூறிய பகிர் தகவல்

பரபரப்பை கிளப்பும் சிவகார்த்திகேயன் - இமான் சண்டை!. முதல் மனைவி கூறிய பகிர் தகவல்

இந்நிலையில் தற்போது லியோ படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்து உள்ளது. அது என்னவென்றால் தெலுங்கில் லியோ திரைப்படம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட கூடாது என கூறி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. LEO என்கிற தலைப்பு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் தெலுங்கு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.