விஜய் ரசிகர்கள் பேர் அதிர்ச்சி!.. லியோ படம் வெளியாகுவதில் சிக்கல்

Vijay Tamil Cinema Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Sep 21, 2023 10:46 AM GMT
Report

லியோ

விஜய்யின் லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

விஜய் ரசிகர்கள் பேர் அதிர்ச்சி!.. லியோ படம் வெளியாகுவதில் சிக்கல் | Leo Movie Wil Not Release In October

மகள், அப்பா தற்கொலை!..விஜய் ஆண்டனியை பழி வாங்கியது இதுதான்.. சர்ச்சை கிளப்பும் பயில்வான்

மகள், அப்பா தற்கொலை!..விஜய் ஆண்டனியை பழி வாங்கியது இதுதான்.. சர்ச்சை கிளப்பும் பயில்வான்

ஷாக்கிங் தகவல் 

இந்நிலையில் லியோ படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது தமிழில் இல்ல ஹிந்தியில். அதற்கு காரணம், லியோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

ஒரு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனால் 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடி பக்கத்தில் வெளியிடுவோம் என நெட்பிளிக்ஸ் கூறியுள்ள நிலையில், லியோ படத்தை மட்டும் ஹிந்தியில் 4 வாரங்களில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளது.

இதனால் கோபம் அடைந்த மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் லியோ படத்தை நாங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த பிரச்சனையால் லியோ படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.