விஜய்யையும் திரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு! வெளியான லியோ 3வது பாடல்..

Vijay Trisha Anirudh Ravichander Lokesh Kanagaraj Leo
By Edward Oct 11, 2023 03:50 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான லியோ படம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய்யையும் திரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு! வெளியான லியோ 3வது பாடல்.. | Leo Third Single Anbenum Song Vijay Trisha

படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள லியோ படத்தின் மூன்றாவது பாடல் அனிருத்தின் ரொமாண்டிக் மியூசிக்கில் வெளியான அன்பெனும் ஆயுதம் பாடல் இன்று மாலை வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இப்படியொரு கவர்ச்சி பார்வை!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஒரு மார்க்கமாக மாறிய நடிகை சமந்தா..

இப்படியொரு கவர்ச்சி பார்வை!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஒரு மார்க்கமாக மாறிய நடிகை சமந்தா..

அதில் திரிஷா, விஜய் ரொமான்ஸில் அப்பாடலை பார்த்த ரசிகர்களை இந்த ஜோடியை பார்க்க எவ்ளோ நாள் ஆச்சி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.