LIK பட நடிகை க்ரித்தி ஷெட்டியின் ஸ்டன்னிங் லுக் கிளாமர் போட்டோஷூட்..

Krithi Shetty Tamil Actress Actress Love Insurance Kompany
By Jai Apr 18, 2026 09:45 AM GMT
Report

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்து நேற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ள படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

LIK பட நடிகை க்ரித்தி ஷெட்டியின் ஸ்டன்னிங் லுக் கிளாமர் போட்டோஷூட்.. | Lik Movie Actress Krithi Shetty Photoshoot Post

க்ரித்தி ஷெட்டி

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கலக்கலான வகையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் க்ரித்தி பதிவிட்டுள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery