அட்டை விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை க்ரித்தி ஷெட்டி..
Krithi Shetty
Tamil Actress
Actress
By Jai
க்ரித்தி ஷெட்டி
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்து நேற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது கலக்கலான வகையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் க்ரித்தி பதிவிட்டுள்ளார்.