எப்படியிருந்த ப்ரதீப், இப்படி ஆகிட்டாரே, ரசிகர்கள் கடும் வருத்தம்
By Tony
லைக்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் லைக். இப்படத்தின் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார்.
தொடர் வெற்றிகளை மட்டுமே பார்த்து வந்த ப்ரதீப்பிற்கு இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை அடையும் என எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், லைக் படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 62 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளது.
முதல் தோல்வி
இதனால் தான் நடித்த அனைத்து படங்களுமே ரூ 100 கோடி வசூலை தொட்டு வந்த நிலையில், லைக் படம் ரூ 62 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை தழுவியுள்ளது.
ப்ரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றிக்கு இதன் மூலம் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.